• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கௌதம் கார்த்திக்கின் தேவர் ஆட்டம்

January 19, 2018 தண்டோரா குழு

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் நடிகர் கவுதம் கார்த்திக் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து, விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதனைதொடர்ந்து அவர், கொம்பன் படத்தினை இயக்கிய முத்தையா இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ‘தேவர்ஆட்டம்’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க