• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூரி ஹீரோ என்றால் நான் காமெடியன் – விக்ரம்

January 17, 2018 தண்டோரா

விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஸ்கெட்ச். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றி விழாவும் அண்மையில் நடந்தது.

பொதுவாக நடிகர் விக்ரம் எப்பொழுதுமே மற்ற ஹீரோக்களை விட, அனைவரிடமும் ஜாலியாக பழகும் குணமுடையவர்.

இந்நிலையில் அந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம்,  “நான் நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் படத்தில் அவருடைய காட்சிகள் நிறைய இடம்பெறவில்லை” என்றும், “அடுத்து சூரி நாயகனாக நடித்தால் அந்த படத்தில் நான் காமெடி நடிகராக நடிக்க தயார் என்றும்” கூறினார்.

மேலும் படிக்க