• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களின் காலில் விழுந்த சூர்யா வைரலாகும் வீடியோ !

January 11, 2018 தண்டோரா குழு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், செந்தில், ஆர்.ஜெ.பாலாஜி உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை திரைக்குவரவுள்ளது.

இந்நிலையில், படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது மேடையில் சூர்யா பேசிக்கொண்டிருக்கும்போது சில ரசிகர்கள் மேடை மீது ஏறி சூர்யாவுடன் ஆட முயன்றனர். அப்போது, ரசிகர்கள் சிலர் சூர்யாவின் காலில் விழுந்தனர். அதனை தடுத்த சூர்யா உடனே ரசிகர்களின் காலில் விழுந்தார்.

சூர்யாவின் இந்த செயலை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

மேலும் படிக்க