• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

January 9, 2018 kalakkalcinema.com

தல அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

இந்த படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா, சி.எஸ்.ஷாம் மற்றும் அனிருத் இவர்களில் ஒருவர் இசையமைக்கலாம் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அனிருத்தே மீண்டும் இசையமைக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன, மேலும் இது குறித்த அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாக உள்ள பர்ஸ்ட் லுக்கில் உறுதியாக தெரிய வரும் எனவும் கூறப்படுகிறது.

பொங்கல் தினத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து தெறிக்க விட தயாராகி வருகின்றனர்.

மேலும் படிக்க