• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்க டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்தார் எஸ்.வி.சேகர்

January 8, 2018 தண்டோரா குழு

நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர் பொறுப்பை நடிகர் எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைநிகழ்ச்சியில் குளறுபடி நடைபெற்றதாக புகார் தெரிவித்துநடிகர் சங்க டிரஸ்டி பதவியை எஸ்வி சேகர் ராஜினாமா செய்தார்.மேலும், நடிகர் சங்கத்தில் கையெழுத்து போடுவதற்கு மட்டுமே டிரஸ்டி பதவி இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க