• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் ஆன்மீக அரசியல் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து

January 4, 2018 தண்டோரா குழு

ரஜினியின் ஆன்மீக அரசியல் சர்ச்சை குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

25 ஆண்டு காலம் என்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. கலாச்சார தலைநகராக சென்னை வர வேண்டும் என்பது எனது விருப்பம். அரசியலுக்கு வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு எனது வாழ்த்துக்கள். திரைத்துறையில் இருப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு, அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் என்றார். மேலும் ஆன்மீக அரசியல் சர்ச்சை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ஆன்மீக அரசியல் என்றால் என்ன அர்த்தம் என்பது ரஜினிகாந்த்துக்கு தெரியும் என்றும் ரஹ்மான் கூறினார்.

மேலும் படிக்க