• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் ‘2.0’ படத்தின் டீஸர் எப்போது லைக்கா நிறுவனம் தகவல்

January 4, 2018 தண்டோரா குழு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் நடித்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் 2.0. ரூ.400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் மலேசியாவில் நடக்கவுள்ள நட்சத்திர கலைவிழாவில் வரும் ஆறாம் தேதி வெளியாக போவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இந்த செய்தியினை மறுத்த லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் டீஸர் பிப்ரவரி மாதம் ஹைதராபாதில் வெளியாகும் என்றும், அதன் தேதி விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,மலேசியாவில் நடைபெறவுள்ள இந்த விழாவில் ரஜினி மட்டுமல்லாது கமலும் கலந்துக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் விஷாலின் ‘இரும்புத்திரை’, விஜய்சேதுபதியின் ‘நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ஆகிய படங்களின் இசை வெளியீடுகள் மற்றும் ‘சண்டைக்கோழி-2’ படத்தின் டீஸர், ‘ஜூங்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியன வெளியாகவுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க