• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சி தொடங்குவது குறித்து கருணாநிதியிடம் தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றேன் – ரஜினி

January 3, 2018 தண்டோரா குழு

கட்சி தொடங்குவது குறித்து கருணாநிதியிடம் தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர்31ம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.தற்போது கொடி மற்றும் சின்னம் தயாரிப்பதற்கான பணிகளில் ரஜினி மும்மரமாக ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார்.கோபாலபுரம் இல்லம் வந்த ரஜினிகாந்தை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, உடல் நலம் குறித்து விசாரித்தேன். அரசியல் பிரவேசத்திற்கு, கருணாநிதியிடம் ஆசிபெற்றேன் எனக் கூறினார்.

மேலும் படிக்க