• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விசுவாசம் படத்திலிருந்து விலகி விட்டாரா யுவன் ?

January 3, 2018 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கவிருக்கும் படம் விசுவாசம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இந்த மாதம் துவங்கி தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது யுவன் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் மற்றும் சாம்.சி.எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

மேலும் படிக்க