• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடுக்கடலில் சிக்கி உயிர் பிழைத்த அசோக் செல்வன்

January 3, 2018 தண்டோரா குழு

சூது கவ்வும், பீட்சா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவர் தற்போது ஆக்சிஜென் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருக்கிறது. இதில் கடத்தல் கும்பலை துரத்தி செல்வது போன்ற காட்சி கடலில் நடந்து வருகிறது. காட்சியின் பின்பு அனைவரும் படகில் ஏறி சென்றனர்.

ஆனால் அசோக் செல்வன் மட்டும் மட்டும் படகில் ஏறவில்லை. படபிடடிப்பு இடத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு கடலால்அடித்து செல்லப்பட்டார்.பின்பு மீட்பு குழு சென்று தேட அவர் உயிர் பிழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இதை பற்றி அவரிடம் கேட்ட பொது தான் மரணத்தை சந்தித்ததாக அவர் கூறியுள்ளாராம்.

மேலும் படிக்க