• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? விக்ரமின் ஸ்கெட்ச்

January 2, 2018 தண்டோரா குழு

2108 ஆம் ஆண்டு பொங்கலுக்கு 9 படங்கள் திரைக்கு வர இருக்கின்றனர். இதனால் திரையரங்குகளில் பிரச்சனை ஏற்படும் என்பதால் சில படங்கள் பின்வாங்கும் என்பது தெரிகின்றது.

இதற்கிடையில், விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் தமன்னா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாக இருந்த ஸ்கெட்ச் திரைப்படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை.அதனால் தணிக்கை சான்றிதழ் பெற தாமதம் அடைந்தால் இந்த பொங்கலுக்கு வெளியாகாது என்பது தெரிகிறது.எனினும்,இது குறித்து அப்படகுழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க