• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகம்மது பைக் எஹஸ் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு

December 28, 2017 தண்டோரா குழு

பிரபல சிறுகதை ஆசிரியர் முகம்மது பைக் எஹஸ் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தை சேர்ந்தவர் பேராசிரியர் முகம்மது பைக் எஹஸ்.இவர் அங்குள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உருது மொழி பாட துறையின் முன்னாள் தலைவராக இருந்தார்.

முகம்மது பைக் எஹஸ் உருது மொழியில் சிறுகதைகள் எழுதுவதில் திறம்பெற்றவர்.அவர் எழுதிய ‘துக்மா’ என்னும் சிறுகதைக்கு, இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க