• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார்

December 28, 2017 தண்டோரா குழு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் மாரி. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பாலாஜி மோகன் முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.இதற்கடையில் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழு அவ்வப்போது அறிவித்து வருகிறது. ஏற்கனவே மாரி – 2 படத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும்கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பது உறுதியானது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது,அது என்னவென்றால் இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது.இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க