• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செயல்தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை திமுக தேர்தலில் வெற்றி பெறாது – மு.க.அழகிரி

December 27, 2017 தண்டோரா குழு

திமுக செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை கட்சி வெற்றி பெறாது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறுகையில்,

“தி.மு.க செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கும் வரையில் திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாது.மேலும்,களப்பணி செய்தால் மட்டுமே திமுக தேர்தலில் ஜெயிக்க முடியும்.தினகரன் தொடக்கம் முதலே களப்பணி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.தி.மு.க வெற்றி பாதையில் செல்ல வேண்டுமானால் மாற்றம் தேவை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க