• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வருகை

December 27, 2017

2 ஜி வழக்கில் விடுதலையான திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு, கோவையில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2 ஜி ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கோவைக்கு இன்று(டிச 27) வருகை தந்தார்.கோவை விமான நிலையத்தில் ஆ.ராசாவிற்கு மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும்,3 நாட்கள் பயணமாக கோவை வந்துள்ள ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

மேலும் படிக்க