• Download mobile app
27 Jul 2026, MondayEdition - 3820
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்ன் ரைஸ்

December 27, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

சோளம் – அரை கப்

எண்ணெய் – இரண்டு ஸ்பூன்

நெய் – ஒரு ஸ்பூன்

வெண்காயம் – ஒன்று (நறுக்கியது)

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

பிரிஞ்சி இலை – ஒன்று

புதினா – ஒரு கைபுடி

கொத்தமல்லி – சிறிதளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்

கரம்மசாலா – கால் ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

தேங்காய் பால் – ஒரு கப்

தண்ணீர் – ஒரு கப்

பாசுமதி அரிசி – ஒரு கப்

செய்முறை

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சிஇலை சேர்த்து தாளிக்கவும்.பிறகு, சோளம், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , கரம்மசாலா, உப்பு சேர்த்து கிளறவும்.தேங்காய் பால், தண்ணீர், பாசுமதி அரிசி சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூன்று விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

மேலும் படிக்க