• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போயஸ் இல்லத்தில் ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு

December 22, 2017 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் தமிழருவிமனியன் சந்தித்து பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 6 நாட்கள் ரசிகர்களை மீண்டும் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று பேசி வரும் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் இன்று சென்னை போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் படிக்க