• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரயில் இயக்கத்தில் மாற்றம்

December 20, 2017 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை 23 ரயில்பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பது தொடர்பான பணிகள் நடைப்பெற்று வருகிறது.இதனால் 01.02.2018 முதல் 03.03.2018 வரையிலான 31 நாட்களுக்கு அங்கிருந்து இயக்கப்படும் ரயில்களின் இயக்கத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

1.ரயில் எண் 12671/12672 சென்னை சென்ட்ரல் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி விரைவு ரயில் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்பட்டு, கோயம்புத்தூரில் நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்.

2.ரயில் எண் 56145/56146, 56147/56148, 56149/56150, 56151/56144-கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் மேட்டுப்பாளையம் காரமடை இடையே ரத்து செய்யப்பட்டு, காரமடையில் நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்.

மேலும் படிக்க