• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா வீடியோ: அப்போலோ மருத்துவமனை தரப்பு விளக்கம்

December 20, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா வீடியோ வெளியானது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில்,டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதாவின் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.20 நொடிகள் வரை ஓடக்கூடிய அந்த வீடியோவில், அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் காட்சிகளும் தொலைக்காட்சி பார்ப்பது போன்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில்,இந்த வீடியோ ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்டது தான்.ஆனால் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடியோவை எடுத்திருக்கலாம் என அப்போலோ மருத்துவமனை தரப்பில் விளக்களிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க