• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாசம் படத்தின் வில்லன் இவரா?

December 13, 2017 kalakkalcinema.com

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவர் தற்போது விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பிலும் சிறுத்தை சிவா இயக்கத்திலும் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார்.

ஜனவரி மாதம் தொடங்க உள்ள இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன, அதே போல் இந்த படத்தில் வில்லனாக நிவின் பாலி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவல்கள் உண்மை இல்லை இவை வதந்திகள் தான் என நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இதனையடுத்து தற்போது இந்த படத்தில் வில்லனாக அரவிந் சாமி நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து வைரலாகி வருகின்றன.

இந்த தகவலாவது உண்மையாக இருக்குமா? என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க