• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தனுஷ் !

December 11, 2017 தண்டோரா குழு

கபாலி படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் ரஜினி கூட்டணியில் உருவாகும் படம் ‘காலா’. இப்படத்தை தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நாளை ரஜினியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு மேலுமொரு இன்ப அதிர்ச்சியை அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ‘காலா’ படத்தின் மற்றொரு போஸ்டரை இன்று இரவு 12 மணிக்கு வெளியிடவுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க