• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆரம்பமே அட்டகாசம் காட்டும் ”தமிழ்ப்படம் 2.0 போஸ்டர்

December 9, 2017 தண்டோரா குழு

தமிழ் திரைப்படங்களையும், பல முன்னணி நடிகர்களையும் கிண்டலடித்து சி.எஸ்.அமுதன் இயக்கி மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட்டான படம் தமிழ்படம்.

மீண்டும் மிர்ச்சி சிவா நடிப்பில் தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாகம், தமிழ்ப்படம் 2.0 போலீஸ் அத்தியாயம் என்ற தலைப்பில் வெளியாகிறது.இப்படத்திற்க்கான பூஜை நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், அடுத்த ஆண்டு மே 25ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என்றும், அதற்கு அடுத்த நாளான மே 26ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க