• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

December 7, 2017

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியில் மொத்தம் 145 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இந்நிலையில்,நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட 73 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.இதனையடுத்து 72 வேட்பாளர்களில் 14 பேர், தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக 58 பேர் மட்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும்,ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமே இடைத்தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள VVPAT இயந்திரம் பயன்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க