• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் பேஸ்புக் முதலிடம்

December 7, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் வேலை செய்வதற்கான சிறந்த நிறுவனம் எது? என்று நடத்தப்பட்ட ஆய்வில் பேஸ்புக் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளது.

அமெரிக்க நாட்டின் கிளாஸ்டோர் இணையதளம் அமெரிக்காவில் வேலை செய்ய சிறந்த 100 இடங்கள்” என்ற தலைப்பின் கீழ் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து “Global Management Consulting Firm” இரண்டாவது இடத்திலும்,“Boston Consulting Firm”, மற்றும் “Google” கூகுள் நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

“SAP” நிறுவனம் 11வது இடத்திலும், “Sales Force” 15வது இடத்திலும், “LinkedIn” 21வது இடத்திலும், “Abode” 31வது இடத்திலும், “Microsoft” 39வது இடத்திலும் மற்றும் “Space X” 50வது இடத்திலும்உள்ளது

மேலும், “Apple” நிறுவனம், கடந்த ஆண்டு 36வது இடத்திலிருந்து, இந்த ஆண்டு 84வது இடத்தை பிடித்துள்ளது.ஆனால் “Google,WorlWideTechnology,Yahoo” மற்றும் “VMware” போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் முன்னோக்கி சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க