• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாமி-2′ படத்தில் இருந்து விலகியது ஏன் த்ரிஷா விளக்கம்

November 28, 2017 தண்டோரா குழு

2003ம் ஆண்டு, ஹரி இயக்கத்தில்விக்ரம்,திரிஷா ஜோடியாக நடித்து வெளியான படம் சாமி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஹரி இயக்கவுள்ளார். இதில் நடிக்க முதலில் ஓகே சொன்ன திரிஷா பின் திடீரென விலகினார். இதனால் த்ரிஷா மீது படக்குழு சார்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கு அவர் படத்தில் ஒரு காட்சியில் கூட நான் நடிக்கவில்லை. எனவே அதிலிருந்து விலக எனக்கு உரிமையுள்ளது. வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிடுகிறேன். என்னுடைய சொந்த காரணங்களுக்காக படத்திலிருந்து விலகி விட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

த்ரிஷா விலகியதற்கு விளக்கம் அளித்துவிட்டார் என்றாலும் த்ரிஷாவை சமாதானப்படுத்தி நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் புகாரால் த்ரிஷாவுக்கு சிக்கல் ஏற்பட்டதால் இனி ‘சாமி 2’ படத்தில்அவர் நடிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

மேலும் படிக்க