• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகரில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டி

November 25, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டியிடுவார் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க