• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“பிக் பாஸ்” புகழ் பிந்து மாதவியின் புதிய படம்

November 24, 2017 தண்டோரா குழு

கமல் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுள் பலர் தற்போது அவர்கள் துறையில் மிக பிஸியாக பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி,ஓவியா,ஹரிஷ்,ரைசா,ஆரவ் என பலரும் படங்களில் கமிட்டாகி உள்ளனர். இந்நிலையில், நடிகை பிந்து மாதவியும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து நடிக்க போகிறாராம். இந்த தகவலை இயக்குனர் கரு. பழனியப்பன் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க