• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு – பிரபல இயக்குனர் அதிரடி.!

November 23, 2017 kalakkalcinema.com

தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர்கக்ள் தற்போது அரசியல் ஆசையில் உள்ளனர். கமல்ஹாசன் தீவிர அரசியலில் குதித்து விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் சுசீந்திரனிடம் திரை உலகில் இருந்து அடுத்து யார் முதல்வராக வேண்டுமென நினைக்கிறீர்கள்? என கேட்டிருந்தனர்.

cinema

அதற்கு தற்போது சுசீந்திரன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் மூலமாக பதிலளித்துள்ளார். அந்த அறிக்கையில் அடுத்து கமல்ஹாசன் அல்லது அஜித் வரவேண்டும். இவர்கள் வந்தால் நல்லா இருக்கும் என பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க