• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணம் செய்ய ஆசையா? வைரலாகும் ஆர்யாவின் வீடியோ

November 21, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக ஆர்யா இருக்கிறார்.இவர் சமீபத்தில் திருமணம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து தற்போது ஆர்யா மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ஆம் நான் திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறேன். மேலும் உங்களுக்கு என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றால் 73301 73301 என்ற எண்ணுக்கு போன் செய்யுங்க என கூறியுள்ளார்.

மேலும் படிக்க