• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்ரமின் ஸ்கெட்ச் படத்தின் ரிலீஸ் தேதி

November 17, 2017 தண்டோரா குழு

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா ஜோடியாக நடித்து வரும் படம் ‘ஸ்கெட்ச்’.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், படம் எப்போது வெளியீடு என்று குழப்பம் நிலவிவந்த நிலையில், பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு ஜனவரி 12ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

மேலும் படிக்க