• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்யின் 62வது படம் குறித்த சுவாரசிய தகவல்கள்

November 1, 2017 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் மெர்சல்.

இந்நிலையில், தற்போது விஜய்யின் 62வது படத்தை பற்றிய பேச்சுகள் வர ஆரம்பித்துவிட்டன. விஜயின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைவதால் படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், அப்படத்தில் நடிக்க ராகுல் ப்ரீத் சிங் அல்லது பாலிவுட் நாயகி சோனாக்ஷியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் இப்படத்தில் கமிட்டாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க