கிளாமர் வேடத்தில் நடிக்க ஆர்வம் இல்லை என நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
செய்திவாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை சீரியல் நடிகையானவர் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் ‘மேயாதமான்’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் பிரியா நுழைந்தார். இந்நிலையில் இப்படத்தில் நடித்த இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் கிளாமர் வேடத்தில் நடிப்பது குறித்து பிரியா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பிரியா கூறுகையில்,’ இப்படி ஒரு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை.
பல படங்களில் ஒப்பந்தமாக உடனடியாக எந்த அவசரமும் இல்லை. அதனால் எனக்கு ஏற்ற கதையில் நடிக்க விரும்புகிறேன். கிளாமராக நடிக்க எனக்கு ஆர்வமில்லை என்றார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு