• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினார் ஜூலி

October 30, 2017 தண்டோராகுழு

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. அதன் பின் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில்பங்கேற்று பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

பின்னர், இவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் கல்லூரி விழாக்கள், பள்ளிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் ஜூலி தற்போது கலைஞர் டிவி-யில் ஓடி விளையாடு பாப்பா சீசன்-6 தொகுத்து வழங்கும் தொகுப்பாளி ஆனார்.இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

மேலும் படிக்க