• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்

October 27, 2017 தண்டோரா குழு

சதுரம் 2 படத்தை இயக்கிய இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் அடுத்ததாக பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

தொல்லியல் துறை சம்பந்தமான இப்படத்தில் பிரபுதேவா தொல்லியல் நிபுணராக நடிக்கிறாராம்.இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நிவேதா பெத்துராஜ் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த ‘டிக் டிக் டிக்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க