• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம் !

October 24, 2017 தண்டோரா குழு

நடிகர் விக்ரம் தற்போது ஸ்கெட்ச்,துருவ நட்சத்திரம், சாமி2 போன்ற படங்களில் மிக பிஸியாக தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் திடீரென்று விவேக் அவர்களின் வீட்டிற்கு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த தகவலை நடிகர் விவேக் அவர்களே தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் படிக்க