• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் விஜய் கட்- அவுட் உடைப்பு ரசிகர்கள் கோபம்

October 19, 2017 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில்,பெங்களூரில் விஜய் ரசிகர்கள் ‘மெர்சல்’ படத்திற்கு பிரமாண்ட கட்-அவுட் வைத்து அசத்தினர். ஆனால், சில கன்னட அமைப்பினர்கள் தமிழ் படத்தை இங்கு திரையிடக்கூடாது என விஜய் கட்-அவுட்டை உடைக்க தொடங்கினர், அதை தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கும், அவர்களுக்கும் சண்டை முற்றியது.

இதையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து பேசி இரு தரப்பை சமாதானப்படுத்தினர், அதை தொடர்ந்து மெர்சல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர்.

மேலும் படிக்க