• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்பு இசையமைத்துள்ள படத்தின் முதல் பாடல் வெளியானது..!

October 6, 2017 tamilsamyam.com

சக்க போடு போடு ராஜா படத்திற்காக முதன்முதலாக, சிம்பு இசையமைத்துள்ள படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சேதுராமன் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம், சக்க போடு போடு ராஜா. இதில் நாயகியாக, வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ்திரையுலகில் தலை காட்டாமல் இருந்த சிம்பு இந்த படத்தின் மூலம் இசையமைப்பளாராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். ’கலக்கு மச்சான்’ எனத் தொடங்கும் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சிம்புவும், அனிருத்தும் பீப் பாடலின் மூலம் பல சர்ச்சைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க