• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் துவங்ககிறது ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு

October 5, 2017 தண்டோரா குழு

பாகுபலி படத்தை போன்று தமிழில் பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார் சுந்தர்.சி.சங்கமித்ரா எனப் பெயரிடப்பட்ட படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டிருந்தது. படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சங்கமித்ராவாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், திடீரென அவர் படத்தில் இருந்து விலக்கப்பட்டார்.எனினும் தற்போது வரை அவர் இடத்தை யார் நிரப்பப்போகிறார் என்பது தெரியவில்லை. இதனால் படப்பிடிப்பும் தொடங்காமல் இருந்தது.

இந்நிலையில் நடிகை குஷ்பு, ‘சங்கமித்ரா’ படம் தயாராகிவிட்டதாகவும், செட் வேலைகள் முழுவதும் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க