• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் வாழ்க்கையை அழகாக மாற்றிய என் அன்பானவளுக்கும் நன்றி– விக்னேஷ் சிவன்

September 19, 2017 தண்டோரா குழு

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நடிகை நயன்தாரா இருவருக்கும் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு சமயத்தில் காதல் உருவானது. இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கடையில் விக்னேஷ் சிவன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த இடைவெளியில், தன் பிறந்தநாளைக் கொண்டாட நயன்தாராவுடன் நியூயார்க் நகரத்துக்குச் சென்றார். இதுமட்டுமின்றி இதுவரை நயன்தாரா நடித்த படங்களைப் பற்றி கருத்துச் சொல்லி வந்தவர், அவருடன் புகைப்படங்களைக் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததில்லை.

இந்நிலையில், நியூயார்க்கில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன்,

“இப்படியான ஒரு பிறந்தநாள் வரும் என கனவு கூட கண்டதில்லை. கடவுளுக்கு முதலில் நன்றி. இந்த வாழ்க்கையை அழகாகவும், பிரகாசமாகவும் மாற்றிய என் அன்பானவளுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க