• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 கெட்டப்புகளில் தோன்றும் விஜய்சேதுபதி!!

September 19, 2017 tailsamayam.com

விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் மூன்று வித்தியாசமான தாதா கெட்டப்புகளில் நடிக்க உள்ளார்.

எல்லா வயதினரையும் தனது வசீகர நடிப்பால் அடிமையாக்கியவர் விஜய் சேதுபதி . வித்தியாசமான கதைக் களம் , கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

அவர் திரைத்துறைக்குள் நுழைந்து 5 வருடங்கள்தான் ஆகிறது. ஆனால், 25 படங்களில் நடித்துவிட்டார். இதேபோல், குறுகிய காலத்தில் யாரும் அதிக அளவு படங்களை தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்துள்ளது.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவர் மூன்று கெட்டப்புகளில் தோன்ற உள்ளார். 30, 50 மற்றும் 75 வயது தோற்றங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

75 வயது தோற்றத்தை வடிவமைக்க உலக புகழ்மிக்க மேக் ஆப் மேன் கிரக் கனோமை பணியாற்றுகிறார். இவர் பல ஹாலிவுட் படங்களில் மேக் ஆப் மேனாக பணியாற்றியுள்ளார் . ஷாருக்கானின் ஃபான் படதிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன்பாக பெண் தோற்றத்தில் நம் மனதை கொள்ளை கொண்ட விஜய் சேதுபதி முதியவர் தோற்றதிலும் நம்மை மகிழ்விப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் படிக்க