• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் ஜோதிகா

September 8, 2017 தண்டோரா குழு

இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் நான்கு ஹீரோக்களை நடிக்க வைக்க முடிவுசெய்துள்ளார். இதற்காக விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பிஸியாகவே இருந்து வரும் விஜய் சேதுபதி மணிரத்னம் படம் என்பதால் தனது கால்ஷீட்களில் மாற்றம் செய்து இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இந்நிலையில் பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் ஜோதிகா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தில் ஜோதிகா விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க