• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து – விஜய் சேதுபதி

September 1, 2017 தண்டோரா குழு

சமீபத்தில் வெளியான அஜித்தின் விவேகம் படத்திற்கு பல்வேறு வகையில் விமர்சனங்கள் வெளிவந்தது. அண்மை காலமாகவே சினிமாக்களின் நெகடிவ் விமர்சனங்கள் குறித்த சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ‘கருப்பன்’ படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய விஜய் சேதுபதி விமர்சனங்கள் பற்றி அனுபவரீதியாக பேசினார்.

அப்போது பேசிய அவர், “விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க