• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதயநிதி படத்திற்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி

August 30, 2017 tamilsamayam.com

தனது எதாா்த்த நடிப்பு மற்றும் அசாத்திய திறமையால் தமிழ் ரசிகா்கள் மத்தியில் குறுகிய காலத்தில் தரமான இடத்தை பிடித்துள்ள விஜய் சேதுபதி ஒரு புதிய படத்திற்கு குரல் கொடுத்திருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

தனது அசாத்திய நடிப்பால், தற்போதைய தமிழ் சினிமாவின் பிசி நடிகராக வலம் வருபவா் விஜய் சேதுபதி. தனது ஒவ்வொரு படத்திலும் சீரான முன்னேற்றத்தை வழக்கமாக கொண்டுள்ள விஜய் சேதுபதி தற்போது புதிய படம் ஒன்றிற்கு வாய்ஸ் ஓவா் கொடுத்து வருகிறாா்.

இயக்குநா் கவுரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கும் இப்படை வெல்லும் படத்திற்கு தான் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவா் கொடுத்து வருகிறா்ா. இதற்காக கடந்த சில தினங்களாக ஒலிப்பதிவு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து கோகுல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாா். இந்த புதிய படத்தில் வனமகன் நாயகி சயீசா நாயகியாக நடிக்கவுள்ளாா்.

மேலும் படிக்க