தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்,
தமிழ்நாட்டின் கடந்த சில நாட்களாக பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகின்ற நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் சென்னையில் இன்று மாலை அல்லது இரவுநேரத்தில் சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும். இதைத்தொடர்ந்து மழையின் அளவு படிப்படியாக குறையும்.
இவ்வாறு கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு