• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் திடீரென தீ பிடித்து எரிந்த சொகுசு பஸ்

August 12, 2017 தண்டோரா குழு

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கர்நாடக அரசின் பதிவெண் கொண்ட சொகுசு பஸ்சில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநில அரசின் சொகுசுப் பேருந்து ஓன்று இன்று சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்து பூந்தமல்லி திருமழிசை அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்தின் பின்புறம் திடீரென தீ பற்றியது. இதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டு, பயணிகள் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க