• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளப்போறான் தமிழன்! விஜய் சொல்லும் மெர்சல் ரகசியம்!

August 10, 2017 தண்டோரா குழு

மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக் ஆளப்போறான் தமிழன் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா?

விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளன. முன்பாக, ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற சிங்கிள் ட்ராக் மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. “தமிழாலே ஒண்ணானோம்…மாறாது எந்நாளும்” என்கிற வரிகள் இடம்பெறும் இப்பாடல் பல புதிர்களை போட்டிருக்கிறது.

அந்த வரிகள் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை கருத்தில் கொண்டு எழுதப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியல் பிரவேசத்திற்கு அடிபோடும் நிலையில், விஜய் அவர்களுடன் போட்டிக்கு நிற்கிறாரா என்ற கேள்வியையும் இந்த வரிகளை தூண்டியுள்ளன.

விஜய் தனது அரசியல் அரசியல் பிரவேசத்திற்கு கொடுக்கும் சிக்னல் இது என்றும் மெரினா போராட்டம் பற்றியே படமும் இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க