• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ் ஓவியாவின் புதிய ஹேர் ஸ்டைல் !

August 9, 2017 தண்டோரா குழு

விமலின் களவாணி படத்தின் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. அதன் பின்பு கலகலப்பு, மூடர் கூடம், மதயானைக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சி மூலம் இவர் தன்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே பிடித்து விட்டார். இதற்கிடையில், மனவேதனை காரணமாக ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

எனினும், வெளியே வந்த அவருக்கு ரசிகர்கள் செல்லும் இடம்மெல்லாம் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓவியா தனது தலைமுடியை புது விதமாக வடிவமைத்துள்ளார். இவர் சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க