• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘துப்பறிவாளன்’ படபிடிப்பின் போது தவறி விழுந்த விஷால்

August 7, 2017 தண்டோரா குழு

நடிகர் விஷால்மிஷ்கின்இயக்கும் ‘துப்பறிவாளன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புசிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில்நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று, படப்பிடிப்பின் போது அவர் எதிரிகளை பறந்து பறந்து தாக்குவது போல் காட்சிகள் படமாக்கபட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அவர் கட்டி இருந்த கயிறு அறுந்ததால் அவர் தவறி கீழே விழுந்தார்.

இதில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.உடனடியாக மருத்துவகுழுவினர் சென்று சிகிச்சை அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் படிக்க