• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்கமகன் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது

August 3, 2017 தண்டோரா குழு

ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

மாரியப்பனுக்கு ஏற்கனவே இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அர்ஜூனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் புஜாரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல் கோல்ஃப் வீரர் ஷிவ் சாவிராஸ்யா, பாராலிம்பிக் வீரர் வருண், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க