• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வில்லன் சூர்யா ?

July 31, 2017 தண்டோரா குழு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா – நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `தானா சேர்ந்த கூட்டம்’.

இப்படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நடிகர் சூர்யா பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நானா தான வீணா போன என்ற வரிகளில் துவங்கும் சிங்கிள் டிராக்கை வெளியிட்டார்.

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில்,முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்த ஒரு பேட்டியில்,
நடிகர் கார்த்திக் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலா நடிக்கிறார் என்று கேள்வி கேட்டதற்கு அவர் கூறியதாவது, அது அவரது கதாபாத்திரத்தை பார்க்கும் பார்வையை பொறுத்தது. நடிகர் கார்த்தியின் பார்வையில் நடிகர் சூர்யாக் கூட வில்லனாக தெரியலாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க